மழைப்பார்வைமுதல் மழைத்துளி
கண்ணாடியில் விழுந்ததும்
வானம் சின்னதாகிறது !

- மதி

இக்கவிதையின் ஆங்கில வடிவம் இங்கே

கருத்துகள்

 1. உண்மைதாள் ஒரு மழைத்துளியில் இந்த பிரபஞ்சமே அடங்கும்...

  பதிலளிநீக்கு
 2. இரண்டு வரிகளில் ஒரு நெடுங்கவிதை ...
  சிந்தனை சிறப்பு

  பதிலளிநீக்கு
 3. படமும் பதிவும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. படத்திற்கு அழகு சேர்க்கும் உங்கள் வரிகளுக்கு பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..