வட்டம்பூஜ்யம் ஒரு வட்டம்.
வட்டம் முழுமை.
முழுமை
மாயை.
மாயை
திரை.
திரை
பொருள்.
பொருள்
வருமானம்.
வருமானம்
பூஜ்யம்.

நான் கவிஞன்.

பூஜ்யம் ஒரு வட்டம்.
வட்டம் முழுமை.

- மதி

படம்: நன்றி: neovain

கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..