மழை கொணர் மகளிர்மாலைப் பொழுதுகளில்
மாம்பலம் இரயிலடியில்
மங்கையர் இன்னும்
தாவணியுடுத்தித் தழைய வருகிறார்கள்.
சென்னையில் மழை பெய்யலாம்.
தப்பில்லை !

- மதி

( படம் தந்து உதவிய புண்ணியவான் - WoodleyWonderWorks )

கருத்துகள்

  1. That maroon color half saree girls and white dhoti boys are from a school there. Ahobila Math. The school where I studied :)

    பதிலளிநீக்கு
  2. அவங்களேதான் ! குடுத்து வெச்சிருக்கீங்க ரமணன் :-) இந்த மாதிரி அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைக்கும் ..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..