காதல்
ஒரு மனத்தில்
ஒரு கணத்தில்
உதயமான மின்னலைத்
தக்க வைத்துத் தடம் புரட்டி
மனம் மாற்றி
மின்னிணைத்து
மறு கண்ணில் ஒளிர வைக்கும்
மாயம்
காதல்.

- மதி

(பி.கு : இந்தப் பதிவில் ஒரு சின்ன டகால்டி வேலை இருக்கிறது.. கண்டுபிடிக்கிறீர்களா பார்ப்போம்)

படம் அளித்து உதவிய நட்டுவுக்கு நன்றி. Nattu's photostream

கருத்துகள்

 1. பெயரில்லாஜூலை 28, 2012

  wireless power transmission - the dakalti.

  பதிலளிநீக்கு
 2. Wireless transmission ?! அவ்ளோ அறிவியல் டகால்டி எல்லாம் இல்லீங்க :-)

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாஜூலை 31, 2012

  yelu yettu thadava padichadhukku apparamum dakalti therla..thavevu seidhu sollunga

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சொந்தமே!காதலே மாயம் நண்பா.வரிகள் அழகு.படத்தில ஏதும் தில்லாலங்கடியோ????வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி .. இந்தக் கவிதையை உங்களுக்கு எங்கேயோ வாசித்தாற்போல் இருந்திருந்தால் அந்தத் தில்லாலங்கடி என்ன என்று தெரிந்திருக்கும்.. இந்தக் கருத்து என்னுடைய முந்தைய ஒரு நீளமான கவிதையில் வரும் ஒரு சிறு பகுதி தான்... அதைத் தனியே எடுத்துக் கொஞ்சம் அலங்கரித்து விட்டிருக்கிறேன் :-)

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லாசெப்டம்பர் 15, 2012

  Ennaal meendum meendum vaasithum enna dakaalti endru therinthukollamudiyavillai.Aanal ThaangaL kooriya pin thrikirathu Anbare...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..