ஒளியிலே தெரிந்த என் தேவதை


ஒரு பக்கம் உன் நிறமாய்
மறு பக்கம் பொன் நிறமாய்
ஒளி வந்து
உன் முகத்தில் விளையாட
காதோரம்
குழலொதுக்கி நிமிர்ந்தாயடி!
இந்தக் காதலெல்லாம்
அந்தக் கணவினையின்
கால்சுவடுதானடி !

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

கருத்துகள்

  1. அற்புதமா இருக்குங்க ...

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஜனவரி 10, 2011

    இந்தக் காதலெல்லாம்
    அந்தக் கணவினையின்
    கால்சுவடுதானடி !

    Ithu yadhaartham.

    பதிலளிநீக்கு
  3. @saravanan and arasan.... நன்றி .. @anonymous கண்டிப்பா எதிர்பார்க்கலாம். சீக்கிரமே

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாஜனவரி 11, 2011

    Mikuntha aavalodu...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..