அங்கு தொட்டு
இங்கு தொட்டு
தொன்று தொட்ட
காலமுதல்
காதல் தொட்ட
கவிஞர்களையெல்லாம்
இஷ்டம்போல் இம்சித்து
இன்பத்தில் குழப்பிவிட்டு
பெண் என்றால்
மென்மை என்று
பொய்யாய்ப் பிதற்றவிட்டிருக்கிறது
காதல்.
ம்
காதலித்தால்தானே
உண்மை தெரிகிறது.
- மதி
(கவிதாட்சரம் நாளை கவிஞனின் காதலின் முழு வரலாற்றோடு முடிவடையும்)
repus ylpmis
பதிலளிநீக்குகவிதைக்கான தலைப்பும்
பதிலளிநீக்குஅதை எழுதியிருக்கிற விதமுமே
பிரமாதம் வாழ்த்துக்கள்
அருமை ... நல்லா இருக்குங்க ...
பதிலளிநீக்கு@sangeetha, ramani and arasan. thanx all :-)
பதிலளிநீக்குAnnaa.. Sooper..!!
பதிலளிநீக்குVazhakkam pola genre enakku comedy ya irundhaalum, Andha kavithuvathai naan madhiche aaga venum... gud one na.. :)
Paarraa.. Comments sa moderate pandra alavukku aayaachaa??!! :D
பதிலளிநீக்கு@Anand... rendu moonu forums la blog add pannadhaala comment moderation necessary aydichu da.. inda genre ini konja naaliku no touching nu nenaikiren.. :-) papom !! But nee ipdi oru pammal uvvae sambandhama irupen nu nenaikala da :-)
பதிலளிநீக்குNenjil nirkirathu!!
பதிலளிநீக்கு