உன்னைப் பார்த்த முதல் பார்வையும்
உன்னோடு பேசிய முதல் மொழியும்
நினைவிருக்கிறது.
ஆனால்
உன்னால் தூக்கம் தொலைத்த
முதல் இரவுதான்
எப்போதென்று தெரியவில்லை.
பாதகத்தி !
இப்போதெல்லாம்
இதை எண்ணித்தான்
பல இரவுகள் விழிக்கிறேன் !
- மதி
(கவிதாட்சரம் ஜனவரி 25-இல் முற்றும்)
காதலில் இதெல்லாம் சகசம் தாங்க ....
பதிலளிநீக்குஇப்போதெல்லாம்
பதிலளிநீக்குஇதை எண்ணித்தான்
பல இரவுகள் விழிக்கிறேன் !
Varigaluku yetra picture...rasithen miga magizhnthu!