என்ன பெண்ணடி நீ


காதலிக்கிறேனா
என்று யோசித்த இரவுகளிலும்
தூங்கவிடவில்லை.

இன்று
காதலிப்பாயா
என்று யோசிக்கும் இரவுகளும்
தூக்கம் இல்லை.

என்ன
பெண்ணடி நீ ?

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

கருத்துகள்

 1. @ஆனந்தி நன்றி
  @ஜெ.ஜெ நன்றி.. உங்க பதிவுல மத்த கவிதைகளைதான் படிச்சிட்டிருக்கேன்...

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லாஜனவரி 19, 2011

  Mathikku ettaa pen avalo?

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாஜனவரி 19, 2011

  நிற்க இதற்குத் தக

  Pudhiya muyarchi!

  பதிலளிநீக்கு
 4. lovely, mathi. enkayo vasama mattikitteenka pola. valththukkal, kavithaikkum, kathalukkum.

  பதிலளிநீக்கு
 5. @இன்னும் அதே anonymous .... நன்றி... நிஜத்தில் அவள் மதிக்கு எட்டாமல் தான் போய்விட்டாள்.. போனவள் மதிக்குத் தீனியாய்ப் பல நினைவுகளையும் சந்தோஷங்களையும் பாடங்களையும் விட்டுத் தான் போனாள் .. அதனால் சந்தோஷமே ! ஏற்கெனவே சொன்னது போல் , கவிதாட்சரம் ஒரு வித்தியாசமான காதலில் கொண்டாட்டம். 'நிற்க இதற்குத் தக widget இன்னொரு பதிவில் பார்த்தது. பிடிச்சிருந்தது. புகுத்திட்டேன்.. பிள்ளையார்சுழியில் இன்னும் பலவும் வரவிருக்கே :-)

  பதிலளிநீக்கு
 6. @கோ நா - ரொம்ப நன்றி :-) மாட்டிக்கிட்டுத்தான் தவிக்கிறோம் இங்கே :-)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..