மேகங்களை வளர்க்கும் தேவதை


வித்தைக்காரிதானடி
நீ.
மேகங்களை
உன்னோடே இட்டுச் செல்கிறாய்.
போகிற போக்கில்
சாரல்களை என்னோடு
விட்டுச் செல்கிறாய்.

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

கருத்துகள்

  1. பெயரில்லாஜனவரி 14, 2011

    Rasanai ullame!Varnanai konjam kuraivu daan...

    பதிலளிநீக்கு
  2. இருக்கலாம். இந்தக் கவிதையில் காதல் நிறைத்த அளவுக்கு , கவிதை நிறைக்காமல் விட்டுவிட்டேன் போல :-)

    பதிலளிநீக்கு
  3. oh! awesome! nach nu 7 vari..
    beautiful :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..