இது மெய்த்தேடல்


நீ என்னை என்ன செய்கிறாய்
என்று தேடத் துவங்கிதான்
நான் உன்னைக் காதல் செய்கிறேன்
இன்று
காதல்
மோதலில் தொடங்குவதல்ல
தேடலில் தொடங்குகிறது .

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

கருத்துகள்

  1. ஆமாங்க .... அசத்துங்க

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஜனவரி 11, 2011

    காதல்
    மோதலில் தொடங்குவதல்ல
    தேடலில் தொடங்குகிறது.

    Intha varigal kavithaiyin suvaiyai unarthavallathu..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..