கதிரவன் ஓவியன் ; காதலன் கவிஞன் !

நீ
தினமும் ஜன்னலோரம் உட்காருவதால்
இரண்டு விஷயங்கள்
நடந்திருக்கின்றன.
ஒன்று
உன் முகத்தில் தொழில் பழகி
கதிரவன் ஓவியனாகிவிட்டான். 
இரண்டு
நான் அவனுக்கு ரசிகனாகி
உனக்குக் காதலனாகிவிட்டேன்!

- மதி
(கவிதாட்சரம்.. தொடரும்)

கருத்துகள்

  1. கவிதை அருமை.. தொடருங்கள்... கவிதைகளை மட்டும் இணைக்கும் இணையப்பாலமாய் ஒரு தளத்தை அமைக்கலாம் என்ற சித்தம் உண்டு.. பொறுத்திருந்துப் பார்ப்போம். தக்க தோழமைக் கிடைத்தால் நிறுவலாம்....

    பதிலளிநீக்கு
  2. நன்றி அங்கிதா.... உங்கள் முயற்சி இனிதேறட்டும்.. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..