அழகி


புரளும் கருங்குழலும்
மிரளும் விழிகளும்
சீர்மூக்கும்
சிவந்த இதழ்களும்
சங்குக் கழுத்தும்
அவள் பெறவில்லை
ஆதலால் சொல்கிறேன்
அழகிற்கு இலக்கணங்கள் இல்லை.

- மதி
(கவிதாட்சரம்.. தொடரும்)

கருத்துகள்

 1. நச் ... அற்புதமான சிந்தனை

  பதிலளிநீக்கு
 2. நன்றி அரசன்... வாசித்துக்கொண்டே இருங்கள்... இதே போல இன்னும் பல இந்தக் கவிதாட்சரத்தில் தொடரும்

  பதிலளிநீக்கு
 3. கடைசி வரியை வசிக்கும் வரை..
  இந்த கவிதையின் கரு கண்ணாமூச்சி கட்டுகிறது..
  மிக நிறைவான திருப்பம்.....நெகிழ்வான உண்மை...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..